It
News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 மார்ச், 2025

அர்ச்சுனா இராமநாதனின் மனப்பாங்குகளுக்கு எதிராக நாம் கருமமாற்ற வேண்டும். - கு. கணேசன்

 

"தலைவர் இவங்கள விரட்டினது தவறு இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்" என பாராளமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் விஷத்தை கக்கியிருக்கின்றார் 

பொதுவெளியில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து தேசிய தலைவரின் பெயரை பயன்படுத்தி பகிரப்பட்ட கருத்து மிக அநாகரீகமானதும் தண்டனைக்குரிய குற்றமாகும்  

ஆனால் முஸ்லிம் சமூகத்தையும் தமிழ் சமூகத்தையும் மோத விட்டுப் பார்க்க சிங்கள பேரினவாத அரசியல் விரும்புவதால் ஜேவிபி ஆட்சியாளர்களும் புலனாய்வாளர்களும்   வேடிக்கை பார்க்கின்றார்கள்.

புதன், 12 மார்ச், 2025

பயங்கர ஆயுதங்களுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது.

அத்தனகல்ல பகுதியில் அவருக்குச் சொந்தமான காணியில் ஒரு T-56 துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், 130 தோட்டாக்கள் மற்றும் 12-போர துப்பாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சில டி-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்துள்ளதாக அவர் வழங்கிய தகவலுக்கு அமைய விசாரணை நடத்தவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வெள்ளி, 7 மார்ச், 2025

அல் ஜசீரா தொலைக்காட்சி நேர்காணலில் ரணிலுக்கு கடுங்கோபம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (06) அல் ஜசீரா தொலைக்காட்சியில் ஒரு 'ஹெட் டு ஹெட்' தொலைக்காட்சி நேர்காணல் ஒளிபரப்பப்பட்டது. நேர்காணலில், அல் ஜசீரா பத்திரிகையாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் போராட்டத்தை

புதன், 12 பிப்ரவரி, 2025

பதவியை இராஜினாமாச் செய்வாரா பிரதமர் ஹரிணி?

பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரிய உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கும் அந்நியப்படுத்துவதற்கும் USAID-ல் இருந்து பணம் பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார். 

புதன், 22 ஜனவரி, 2025

லசந்த விக்ரமிங்க - வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் விசாரிப்பதில் சிக்கல் - ஜனாதிபதி

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டு நீண்ட காலம் கடந்துள்ள நிலையில், கொலையுடன் தொடர்புடையவர்களை விசாரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கொலையை விசாரிக்கும் போது புலனாய்வாளர்கள் சிரமங்களை

திங்கள், 13 ஜனவரி, 2025

புதிய வாகனங்களும் வரி மற்றும் விலைகள்.. | இறக்குமதி பற்றிய விபரம்

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், தற்போது சுமார் 300% ஆக உள்ள வாகனங்களுக்கான இறக்குமதி வரிகள் மேலும் உயரக்கூடும் என்றும், சில சொகுசு வாகனங்கள் 600% வரை வரி விகிதங்களைக் காணக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேஜ்,

புதன், 1 ஜனவரி, 2025

நீதிமன்றிலிருந்து பொருட்களைத் திருடி காதலனுக்கு கொடுத்த சங்கதி

நுவரெலியா நீதவான் நீதிமன்றின், வழக்குப் பொருட்கள் வைத்திருக்கும் அறையிலிருந்து பெறுமதிமிக்க காணாமற் போனமை தொடர்பில், பொலிசாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, தேடுதலில் ஈடுபட்டபோது, குறித்த பெறுமதிமிக்க தொலைபேசியைத்த திருடியிருப்பவர் அந்த நீதிமன்றில் பணிபுரிகின்ற பெண் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. 

புதன், 18 டிசம்பர், 2024

க.பொ.த (சா.த) பரீட்சைத் திகதி அறிவிப்பு

2024 (2025) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை, எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திரு. எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர உத்தியோகபூர்வ ஊடக அறிவித்தல் விடுத்துள்ளார்.

மார்ச் மாதம் 17 ஆம் திகதி திங்கட் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள க.பொ.த (சா.த) பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி புதன்கிழமை வரை

புதன், 11 டிசம்பர், 2024

இசுருபாய அருகில் நடைபெற்ற எதிர்ப்பின்போது பொலிசாரைக் வெட்டியவர் பற்றி நீதிமன்றில் தெரிவிப்பு

ஆசிரிய நியமனம் கோரி, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் ஒரு பகுதியினர் 2 ஆம் திகதி, பத்தரமுல்ல இசுருபாய கல்வியமைச்சுக்குக்கு முன்பாக நடாத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, கூரிய ஆயுதத்தினால் வெட்டியதன் மூலம் மூன்று பொலிசார்