It
kalaimahan fairooz லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kalaimahan fairooz லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 டிசம்பர், 2024

இசுருபாய அருகில் நடைபெற்ற எதிர்ப்பின்போது பொலிசாரைக் வெட்டியவர் பற்றி நீதிமன்றில் தெரிவிப்பு

ஆசிரிய நியமனம் கோரி, பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் ஒரு பகுதியினர் 2 ஆம் திகதி, பத்தரமுல்ல இசுருபாய கல்வியமைச்சுக்குக்கு முன்பாக நடாத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, கூரிய ஆயுதத்தினால் வெட்டியதன் மூலம் மூன்று பொலிசார்

சனி, 22 அக்டோபர், 2022

ஹலாலுக்கு எதிராக எழுந்து, உல்லாசப் பயணத்துறையை இல்லாதொழிக்கும் வேடதாரிகள்!


வார நாட்களில் காலை 10.30 மணிக்கு ஒலிபரப்பாகும் நிவ்ஸ் பெஸ்ட்டின் 'ஜாத்திக மெஹவர' நிகழ்ச்சியில் ஒலிபரப்பான பேட்டி நிகழ்ச்சியொன்றிலிருந்து....

பேட்டியில் கலந்துகொண்டவர் - நிலந்த ரணசிங்க


தமிழில் - கலைமகன் பைரூஸ்

--------------------------------------------------------------------

அறபு நாடுகள் மக்களுக்கு 'ஹலால்' உணவை வழங்குகின்றன. இலங்கையில் 'ஹலால்' உணவு இல்லை. நம்மவர்கள் சாப்பிடாமல்

கோட்டாவும் லிஸ் ட்ரஸும் - சம்பிக்க ரணவக்க

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகத்தை சமநிலைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது போன்று சமூக அழுத்தங்களை அகற்றாவிடின் சமூக பிற்போக்குத்தனத்தை தடுக்க

வெள்ளி, 21 ஜூன், 2013

மண்ணறையில் மலர்ந்த மலர்! - மஹகம சேக்கர


நேற்றிரவு தூக்கத்தில் இறந்துபோன நான்
கிழிந்த புடைவையினால் மூடிக்கொண்டு
மரணத்தை கையிலேந்திக் கொண்டுபோய்
எனது கைகளினால் மண்ணறையில்  புதைத்தேன்.

அதன்பின் புதைகுழியின் பக்கம் முழந்தாழிட்டு
எனது கண்ணீரிலிருந்து உரத்தைப் பெற்று
மண்ணறையிலிருந்து மலர்ச்செடியொன்று மேலெழுந்தது..

ஆண்டு நூறு கழிந்ததன்பின் மீண்டும் நான்
எனது மரணம் புதைக்கப்பட்ட சவக்காட்டுக்கு செல்கையில்
அந்த மலர்ச் செடியிலிருந்து வெண்ணிற ©ங்கொத்து
மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருந்தது....

ஆயினும் பூவிலிருந்து வந்த நறுமணத்தை நுகர
எனக்குப் புண்ணியமில்லை - துக்கத்தோடு மடிந்த எனக்கு

நிரந்தரத் தூக்கத்தினால் நான்
புலன்கள் ஒடுக்கப்பட்டு நித்திரை செய்யப்பட்டுள்ளேன்.


சிங்களம் மூலம்: கவிஞர் மஹகம சேக்கர
தமிழில்: 'கவித்தீபம்' இஸ்மாயில் எம். பைரூஸ்