It
Translation Sinhala<>Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Translation Sinhala<>Tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 ஆகஸ்ட், 2026

அதிசயப் பயணம் | ARUMA GAMANA | අරුම ගමන - දෙමළ පරිවර්තනය | කලෛමහන් ෆයිරූස්

தம்பில்லேவ என்பது புதிய பாணியை விடப் பழைய பாணியை ஒத்த ஒரு கிராமப்புற கிராமமாகும். சேத்தன்ஹாமி முழு கிராமத்திலும் மூத்தவராக இருந்தார். தொண்ணூறு வயதான சேத்தன்ஹாமி கிராமத்தில் உள்ள அனைவரின் அன்பையும் பெற்றிருந்தார். அவர் செல்லும்

சனி, 22 அக்டோபர், 2022

ஹலாலுக்கு எதிராக எழுந்து, உல்லாசப் பயணத்துறையை இல்லாதொழிக்கும் வேடதாரிகள்!


வார நாட்களில் காலை 10.30 மணிக்கு ஒலிபரப்பாகும் நிவ்ஸ் பெஸ்ட்டின் 'ஜாத்திக மெஹவர' நிகழ்ச்சியில் ஒலிபரப்பான பேட்டி நிகழ்ச்சியொன்றிலிருந்து....

பேட்டியில் கலந்துகொண்டவர் - நிலந்த ரணசிங்க


தமிழில் - கலைமகன் பைரூஸ்

--------------------------------------------------------------------

அறபு நாடுகள் மக்களுக்கு 'ஹலால்' உணவை வழங்குகின்றன. இலங்கையில் 'ஹலால்' உணவு இல்லை. நம்மவர்கள் சாப்பிடாமல்

செவ்வாய், 24 மார்ச், 2020

நல்லிணக்கம்!


-தமிழில் : மதுராப்புர, கலைமகன் பைரூஸ்

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பல்கலைக்கழக அறுவை சிகிச்சை பிரிவில் உள்ளிருப்புப் பயிற்சி நியமனத்துடன் வேலைக்கு வருகிறேன். வந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு வார்ட் மாற்றப்பட்டு பெண்கள் அறுவைச் சிகிச்சை வார்ட்டின் உள்ளிருப்புப் பயிற்சி வைத்தியராக சேவைபுரிந்து கொண்டு இருக்கும் போது, ஒருநாள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையிலிருந்து

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

செத்தும் உயிர்வாழ்கிறேன்...!


என் சட்டைப் பையில் துளாவி
கடைசியாக என் கைகளுக்குள் அகபட்டுக்கொண்ட
இருபது ரூபா
நஞ்சு போத்தலுக்குப் போதாதிருந்தது.

செத்துச் செத்துப் பிழைப்பதிலும்
நன்றாக இல்லையா
உண்மையிலேயே சாவது?

அப்போது எங்கிருந்தோ
ஓர் அசரீரி கேட்டது