It
தமிழ் மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் மொழிபெயர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 ஆகஸ்ட், 2026

அதிசயப் பயணம் | ARUMA GAMANA | අරුම ගමන - දෙමළ පරිවර්තනය | කලෛමහන් ෆයිරූස්

தம்பில்லேவ என்பது புதிய பாணியை விடப் பழைய பாணியை ஒத்த ஒரு கிராமப்புற கிராமமாகும். சேத்தன்ஹாமி முழு கிராமத்திலும் மூத்தவராக இருந்தார். தொண்ணூறு வயதான சேத்தன்ஹாமி கிராமத்தில் உள்ள அனைவரின் அன்பையும் பெற்றிருந்தார். அவர் செல்லும்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

தற்காலிக ஊழியர் ஒருவருக்கு EPF மற்றும் ETF உரிமை உள்ளதா? | கலைமகன் பைரூஸ்

"ஒப்பந்த அடிப்படையில் எடுத்தது... தற்காலிக ஊழியர்... ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை... மாதத்திற்கு 20 நாட்கள்..."

இந்தக் காரணங்களைக் கூறி ஒரு ஊழியரின் EPF மற்றும் ETF உரிமைகளைப் பறிக்க முடியுமா?

குறுகிய பதில் — பொதுவாக முடியாது.

வியாழன், 26 பிப்ரவரி, 2026

தனது அடையாளத்தை நேசிப்பது – ஒரு பௌத்த பிக்கு கருத்து

இன்று முகநூலில் பகிரப்பட்டிருந்த ஒரு சிங்களப் பதிவை வாசகர்களுக்காக இங்கு தமிழில் தருகின்றேன். இது Yakkaduwe Sri Pragnarama Thero அவர்கள் முன்வைத்த கருத்தாகப் பரவிய ஒன்று. மொழிபெயர்ப்பாளராக, கருத்தின் சாரத்தை மாற்றாது தமிழில் வழங்குகிறேன். வாசகர்கள் இதனை விமர்சன சிந்தனையுடன் வாசிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

திங்கள், 23 பிப்ரவரி, 2026

திறந்த சந்தைப் போட்டி ஒரு குழந்தையின் மனதை எவ்வாறு பாதிக்கிறது?

முதலில், திறந்த சந்தைப் போட்டியால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குழந்தையின் உளவியல் தேவைகளை எவ்வாறு பாதித்துள்ளன என்பதை ஆராய வேண்டியது அவசியம். இதைச் செய்ய, சமூகத்தின் மிகச்சிறிய அலகான குடும்பம் எவ்வாறு மாறிவிட்டது என்பதை ஆராய்வோம்.

குடும்பம் என்ற சமூக அலகில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? அந்தக் காலத்தில், குடும்பம் பெரியதாக இருந்தது. ஒரே குடும்பமாக, தாய், தந்தை, குழந்தைகள் மற்றும் தாத்தா

திங்கள், 16 பிப்ரவரி, 2026

மதப் பிரமுகர்கள் கறுப்பர்களே! -

இந்த முறை சிங்களவர்கள், கத்தோலிக்கர்கள் மற்றும் தமிழர்கள் ஆயுதம் ஏந்துவார்களா? என்பது குறித்து சரியான உள் தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. சமூக ஊடகங்கள் மூலம் யதார்த்தமான கருத்துக்களை வெளிப்படுத்தி, நவீன அரசியல்வாதிகளின் ஊழலை விமர்சித்த சில மதப் பிரமுகர்கள் உண்மையில் கறுப்பர்களே. 

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

இந்தியருக்கு ஏன் 'இந்தியா' எனும் பெயரை மாற்ற வேண்டிய தேவையுள்ளது? | கலாநிதி தேசப்பிரிய டி. சில்வா

1. இந்தியா என்ற பெயர் இந்திய தேசியவாதிகளுக்கு அவமானம்:

தற்போதைய இந்தியா கடந்த காலத்தில் இந்தியா, தம்பதிவ, அல்லது ஜம்புதீப என்று அழைக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இதுவரை யாருக்கும் கிடைக்கப்பெறவில்லை. 

வெள்ளைய ஐரோப்பியர்கள் 'இந்தியா'

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

AIDS பற்றி இன்னும் அச்சம் கொள்வதேன்? - வைத்தியர் வினோ தர்மகுலசிங்க

இன்று டிசம்பர் மாதம் முதலாம் திகதி. ஒவ்வொரு ஆண்டினதும் கடைசி மாதத்தின் முதல்நாள். அந்த நாள் பற்றிப் பெரும்பாலானோர் ஆழ்மனதில் கொள்வதற்குக் முக்கிய காரணமாக அமைவது உலக எயிட்ஸ் தினம் World Aids Day நினைவுகூரப்படுவதனாலாகும்.

உலக எயிட்ஸ் தினம் World Aids Day தொடர்பில் முதன்முதலில் 1987 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதந்தான் இந்த எயிட்ஸ் தொடர்பிலான கருத்து வௌியானது.

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

செத்தும் உயிர்வாழ்கிறேன்...!


என் சட்டைப் பையில் துளாவி
கடைசியாக என் கைகளுக்குள் அகபட்டுக்கொண்ட
இருபது ரூபா
நஞ்சு போத்தலுக்குப் போதாதிருந்தது.

செத்துச் செத்துப் பிழைப்பதிலும்
நன்றாக இல்லையா
உண்மையிலேயே சாவது?

அப்போது எங்கிருந்தோ
ஓர் அசரீரி கேட்டது