It
வினோ தர்மகுலசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வினோ தர்மகுலசிங்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

AIDS பற்றி இன்னும் அச்சம் கொள்வதேன்? - வைத்தியர் வினோ தர்மகுலசிங்க

இன்று டிசம்பர் மாதம் முதலாம் திகதி. ஒவ்வொரு ஆண்டினதும் கடைசி மாதத்தின் முதல்நாள். அந்த நாள் பற்றிப் பெரும்பாலானோர் ஆழ்மனதில் கொள்வதற்குக் முக்கிய காரணமாக அமைவது உலக எயிட்ஸ் தினம் World Aids Day நினைவுகூரப்படுவதனாலாகும்.

உலக எயிட்ஸ் தினம் World Aids Day தொடர்பில் முதன்முதலில் 1987 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதந்தான் இந்த எயிட்ஸ் தொடர்பிலான கருத்து வௌியானது.