It

ஞாயிறு, 11 அக்டோபர், 2026

காவி உடையின் கறைபடிந்த அரசியலும், அநுரவின் புதிய இலங்கையும்

பௌத்த பேரினவாதத்தின் புதிய கூக்குரல்! - கலைமகன் பைரூஸ்


இலங்கை அரசியல் வரலாற்றில் 'மதம்' மற்றும் 'தேசியவாதம்' என்ற இரு கூர்மையான ஆயுதங்கள் எப்போதும் சாமானிய மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அதிகார நாற்காலிகளைக் கைப்பற்றப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அதன் உச்சக்கட்ட வெளிப்பாடாகவே பொதுபல சேனா போன்ற