It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

திங்கள், 27 ஜனவரி, 2025

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஒலுவில் இல்லம் தென்கிழக்கு பல்கலைக்கு நன்கொடை.!

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஒலுவில் இல்லம் தென்கிழக்கு பல்கலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 


மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் துணைவியார் பேரியல் அஷ்ரப் மற்றும் புதல்வர் அமான் அஷ்ரப் ஆகியோர் இணைந்து குறித்து நன்கொடையினை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் யூ.எல். அப்துல் மஜீட் அவர்களிடம் கையளித்தனர்.

விரைவில் உரிமை மாற்றல் ஆவணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


------------------------

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் | பேரியல் அஷ்ரப் | அமான் அஷ்ரப் | தென் கிழக்குப் பல்கலைக்கழகம் | marhoom m h m ashraf | Dr. Feriyal AShraff | Amaan Ashraff | South Eastern University || pariwarthanam | Kalaimahan Fairooz

------------------------

0 கருத்துகள்:

கருத்துரையிடுக