சில மாதங்கள் வாய்பொத்தி மௌனித்திருந்த கலகொடஅத்தே ஞானசார தேரர், மீண்டும் வாய்திறந்து தனது எண்ணப்பாடுகளை வௌியிட்டிருக்கின்றார். சென்ற ஐந்து நாட்களுக்கு முன்னர் சிங்கள ஊடகங்களை அழைத்து, அவர் தனது இனவாதம் கக்குகின்ற, முஸ்லிம்களை குறிவைத்துப் பேசிய ஒலிக்ேகாப்பினை முழுமையாக என்னால் கேட்கமுடிந்தது.
அதனை வெகுவிரைவில் 'பரிவர்த்தனம்' வலைப்பூவில் இற்றைப்படுத்தவுள்ளேன். தயவுசெய்து சிறுபான்மையினர் மிகவும் விழிப்படைய வேண்டியதற்கான
பதிவாக அவரது உரைபெயர்ப்பு இடம்பெறவிருப்பதால் தயவுசெய்து, இந்த வலைப்பூவுடன் இணைந்துகொள்ளுங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக