It
manusha nanayakkara லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
manusha nanayakkara லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

60 பேரின் கொரிய தொழில்வாய்ப்புக் கனவை சுக்குநூறாக்கிய E8 வீசாக் கதை தெரியுமா?

 

E8 எனும் சர்ச்சை மேலெழுந்துள்ள காரணம் பாதிக்கப்பட்ட 60 பேருக்கும் நீதியான முறையில் நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனும் சூழலிலேயாகும். E8 பகுப்பில் கொரிய வேலை வாய்ப்புக்காக தென் கொரியாவின் வந்தோ பிராந்திய மேலதிகாரிகளினால் அதற்கான விசா வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால் குறித்த செயற்பாட்டினை இல்லாமற் செய்யும் வண்ணம் அவர்கள் பங்களித்துள்ளனர். வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து நிற்போர் கொரியாவுக்குச் செல்வதற்குத் தேவையான தகுதிகளுடன் பணமும் செலுத்தி, தாங்கள் செல்வதற்காக காத்துநிற்கின்றனர். அதனால் அவர்களுக்கு இந்நிலையானது