It
தமிழினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 அக்டோபர், 2015

சிங்களவர்களை ஆரம்பத்தில் சந்தித்திருந்தால் நான் எல்.ரீ.ரீ.யில் இணைந்திருக்க மாட்டேன் – எனக்கூறிய தமிழினி


இறுதிப் போரில் தப்பி, வாழ்க்கைப் போரில் தோற்ற புலித் தலைவியின் கதை


தமிழினி. அந்தப் பெயர் நாட்டு மக்களின் மனங்களிலிருந்து மறைந்து ஆறு ஆண்டுகளாகி விட்டன. என்றாலும், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு முல்லி வாய்க்காலில் மறைந்து போவதற்கு முன்னர், தமிழினியின் பெயர் தெற்கிற்கும் வடக்கிற்கும் நன்கு பரிச்சயமானது. எல்.ரீ.ரீ. அமைப்பின் சக்திமிக்க பெருவிருட்சமாக தமிழினி இருந்தார் என்பதுதான் அதற்குக் காரணம்.