It
ஞானசார லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞானசார லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 27 பிப்ரவரி, 2025

மீண்டும் முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் ஞானசார

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தான் சிறைத்தண்டனை அனுபவித்தபோது மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாகக் கூறினார்.


இஸ்லாத்தை அவதூறு செய்த வழக்கில், 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர், இந்த வாரம் கொழும்பு உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது, தனது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தினமும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை மருத்துவர்கள் பரிந்துரைத்த போதிலும்,