It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

புதன், 24 டிசம்பர், 2014

எனக்குப் பயனேது? (கவிதை)



வைத்தியர் கொடுத்த துண்டு என் கையிலே
மருந்து வாங்க ஐந்து சதம் இல்லை கையிலே
மரண பயம் இப்போது என் மனதிலே 
கொடுத்த துண்டினால் பயனேது என்னிலே!


-சிங்களத்தில் பெஸில் பிரனாந்து (බැසිල් ප්‍රනාන්දු)
தமிழில் - கலைமகன் பைரூஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக