It

Tuesday, May 29, 2018

இனம்: இலங்கையர் - சமயம்: இஸ்லாம்

ற்போதைய இலங்கை ஏலவே, பன்மொழியும் பல மதங்களையும் கொண்ட நாடாகியுள்ளது. இவ்வாறான நாடுகள் உலகில் பல உள்ளன. அந்த நாடுகளிலும் இடைக்கிடையே பிளவுகள் ஏற்படுகின்றன. நீண்ட காலமாக யுத்தம் நடைபெற்றுவரும் நாடுகளும் உள்ளன. அதேவேளை ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் பன்மொழி பேசுகின்ற, பல மதங்களையும் பின்பற்றுகின்ற மக்கள் வாழ்கின்ற நாடுகளும் உள்ளன. யுத்தம் என்றுமே உயிர்களையும், சொத்துக்களையும் காவுகொள்வதோடு சந்தேகம், சோகம் என்பவற்றையும் ஏற்படுத்துகின்றன.

தற்போதைக்கு பல ஆண்டுகளாக இலங்கையில் ஏற்பட்டுள்ள இனவாத, மதவாத பிரச்சினைகளுக்குக் காரணங்களும் அவற்றுக்காக சில தீர்வுகளையும் முன்வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

(தொடரும்...)

-மகபுத்கமுவ ஸ்ரீ சுனந்தாராம புராண விகாராதிபதி, திக்ஓவிட்ட தம்மகித்தி தேரர்

தமிழில் - கலைமகன் பைரூஸ்

(நன்றி - தினமின 2018.05.28 திங்கட் கிழமை)

0 comments:

Post a Comment