தரிந்து ஜெயவர்த்தன மற்றும் பிங்குன் மேனக்க கமகே
(tharindudld@gmail.com / bingungamage88@gmail.com)
-தமிழில்: கலைமகன் பைரூஸ்
ismailmfairooz@gmail.com
“விடுதிக்குச் சென்ற முதல்நாளே எங்களுக்கு சாரம் அணிந்துகொண்டு விடுதியின் அறைக்கு வருமாறு சொன்னார்கள். அதன்பிறகு இரண்டாம் வருட மாணவர்கள் வந்து, சாரத்தை கழற்றுமாறு எங்களுக்குச் சொன்னார்கள். எங்கள் எல்லோரினதும் சாரங்களைக் கழற்றி