It

Saturday, July 20, 2013

பொதுபல சேனாவை விரட்டியடிக்க வேண்டும்! – சமித்த தேரர்

“பொதுபல சேனா என்பது இந்தச் சமுதாயத்திற்கு வேண்டத்தகாததும் புதிய இணைப்புமாகும். அவர்கள் அல்கைதா இயக்கம் போல செயற்படுகிறார்கள். இது பௌத்த சம்பிரதாயம் அல்ல. அதனால் சம்பிரதாயத்திற்கு அப்பாற்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்திச் செல்கின்ற இவர்களை விரட்டியடிக்க வேண்டும். “ இவ்வாறு தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் கூறினார்.